Friday, February 22, 2013

ட்ரை க்ரேப்ஸ் (உலர்ந்த திராட்சை) - 5 விஷயங்கள்
-----------------------------------------------------------------------

1) சுக்ரோஸ், வைட்டமின்கள், காலிஷியம், அமொனோ அமிலம், பொட்டாஷியம், மெக்னிஷியம், நார்சத்து, இரும்புச் சத்து மற்றும் சுண்ணாம்புச் ஆகிய‌ சத்துக்கள் இதில் நிறைந்துள்ளது.

2) இந்த உலர்ந்த திராட்சையை தினமும் நான்கைந்து சாப்பிட்டு வந்தால் ரத்த விருத்திக்கு நல்லது. பெண்களுக்கு ஹார்மோன் பிரச்னைகள் தீரும்.

3) ஒரு க்ளாஸ் பாலை எடுத்துக்கொள்ளுங்கள். பத்து உலர்ந்த திராட்சையை அதில் போட்டு காய்ச்சி, ஆற வைத்தபின் குடியுங்கள். தொடர்ந்து குடித்துவர மலச் சிக்கல் ஏற்படாது, இரவில் நன்றாக தூக்கம் வரும்.

4) குழந்தைகளின் வளர்ச்சிக்கு இது மிகவும் நல்லது. கேசரி, பாயசம் மற்றும் இனிப்புப் பண்டங்களில் இதைக் கட்டாயம் சேர்க்க வேண்டும். கேக், புட்டிங், பிஸ்கெட் போன்றவற்றிலும் இதை சேர்க்க சுவை மட்டும் இல்லாது சத்தும் கூடுதலாகக் கிடைக்கும்.

5) ரத்தத்தை சுத்திகரிக்கும்.   அதிக கலோரிகள் இருந்தாலும், கொழுப்புச் சத்து மிகவும் குறைவு அதனால் தினசரி உணவில் இதை தவறாமல் எடுத்துக்கொள்ளலாம்.

COURTESY: FACEBOOK

No comments:

Post a Comment